ஸ்ரீ ராமர் காயத்ரி

தினம் ஒரு "காயத்ரி மந்திரம்"

19. "ஸ்ரீ ராமர் காயத்ரி"

"ஓம் தாசரதாய வித்மஹே
சீதாவல்ல பாய தீமஹி
தந்நோ ராம ப்ரசோதயாத்"...