Gayathri Mantra Collections - K.Karthik Raja
Gayathri Mantra Collections - K.Karthik Raja
ஸ்ரீசிவ காயத்ரி
தினம் ஒரு காயத்ரி
ஸ்ரீசிவ காயத்ரி
ஓம் மஹாதேவாய வித்மேஹ
ருத்ர மூர்த்யே தீமஹி
தன்னோ சிவ ப்ரசோதயாத்
தேவர்கள் யாவர்க்கும் தேவா போற்றி
பாவங்கள் போக்கும் பரமா போற்றி
மூவரில் முதல்வா முக்கண்ணா போற்றி !
Newer Post
Older Post
Home