ஸ்ரீ ஜெயதுர்க்கா

தச துர்க்கா :

1) ஸ்ரீ ஜெயதுர்க்கா :

ஓம் நாராயண்யை ச வித்மஹே
தும் துர்க்காயை ச தீமஹி
தன்னோ ஜெயதுர்க்கா ப்ரசோதயாத்

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா

ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹா பெரியவா :

ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
ஸாந்த ஸ்வரூபாய தீமஹி
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்

ஸ்ரீ அய்யனார்

ஸ்ரீ அய்யனார் :

ஓம் கிராமபாலாய வித்மஹே
கிலேஸநாஸாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்

வேதமாதா ஸ்ரீ காயத்ரிதேவி

வேதமாதா ஸ்ரீ காயத்ரிதேவி :

ஓம் பஞ்சவதனாயை ச வித்மஹே
பத்மாஸனஸ்த்தாயை ச தீமஹி
தன்னோ காயத்ரி ப்ரசோதயாத்

ஸ்ரீ சித்ரகுப்தர்

ஸ்ரீ சித்ரகுப்தர் :

ஓம் தத்புருஷாய வித்மஹே
சித்ரகுப்தாய தீமஹி
தன்னோ லோகஹ் ப்ரசோதயாத்

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன்

மதுரை ஸ்ரீ மீனாட்சி அம்மன் :

( ஸகல ஸௌபாக்யங்கள் பெற ) :

ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
சுந்தர ப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷி ப்ரசோதயாத்

ஸ்ரீ காமேஸ்வரி

ஸ்ரீ காமேஸ்வரி :

( மங்களம் உண்டாக ) :

ஓம் க்லீம் த்ரிபுர தேவீ வித்மஹே
காமேஸ்வர்யை தீமஹி
தன்னோ க்லிண்ணே ப்ரசோதயாத்

ஸ்ரீ வாஸ்து பகவான்

ஸ்ரீ வாஸ்து பகவான் :

ஓம் வாஸ்துநாதாய வித்மஹே
ஸதுர்புஜாய தீமஹி
தன்னோ வாஸ்துதேவ ப்ரசோதயாத்

ஸ்ரீ வராகி

ஸ்ரீ வராகி :

ஓம் வராஹமுகி வித்மஹே
ஆந்த்ராக்ஷணி தீமஹி
தன்னோ யமுனா ப்ரசோதயாத்

மாதா ஸ்ரீ காமதேனு

மாதா ஸ்ரீ காமதேனு :

ஓம் காமதேவாய வித்மஹே
க்ஷீர பாலாய தீமஹி
தன்னோ காமதேனு ப்ரசோதயாத்

ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி

ஸ்ரீ வீரபத்ர ஸ்வாமி :

ஓம் ஈச புத்ராய வித்மஹே
மஹா தபாய தீமஹி
தன்னோ பத்ரஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா

ஸ்ரீ ஷீர்டி சாய்பாபா :

ஓம் ஞானரூபாய வித்மஹே
அவ தூதாய தீமஹி
தன்னோ ஸாய் ப்ரசோதயாத்

ஸ்ரீ ராஜ மாதங்கீ

ஸ்ரீ ராஜ மாதங்கீ :

( அஷ்ட ஐஸ்வர்யங்கள் அடைய ) :

ஓம் மாதங்க்யை வித்மஹே
உச்சிஷ்ட சாண்டால்யை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஸ்ரீ வ்யாக்ர பாதர்

ஸ்ரீ வ்யாக்ர பாதர் :

( புலிக்கால் முனிவர் ) :

ஓம் ஆனந்த ஸ்வரூபாய வித்மஹே
ஈஸ்வர சிஷ்யாய தீமஹி
தன்னோ வ்யாக்ரபாத ப்ரசோதயாத்

ஸ்ரீ சண்டிகேஸ்வரர்

ஸ்ரீ சண்டிகேஸ்வரர் :

ஓம் த்வாரஸ்திதாய வித்மஹே
ஸிவ பக்தாய தீமஹி
தன்னோ சண்டஹ் ப்ரசோதயாத்

ஸ்ரீ கருடாழ்வார்

ஸ்ரீ கருடாழ்வார் :

ஓம் வினதை நந்தனாய வித்மஹே
விஷ்ணு வாஹனாய தீமஹி
தன்னோ கருட ப்ரசோதயாத்

மாதா ஸ்ரீ புவனேஸ்வரி

மாதா ஸ்ரீ புவனேஸ்வரி :

ஓம் நாராயண்யை வித்மஹே
புவனேஸ்வர்யை தீமஹி
தன்னோ தேவீ ப்ரசோதயாத்

ஸ்ரீ கருப்பஸ்வாமி

ஸ்ரீ கருப்பஸ்வாமி :

ஓம் அலிதாங்காய வித்மஹே
மஹா சாஸ்தா பரிவாராய தீமஹி
தன்னோ கருப்பஸ்வாமி தேவராய ப்ரசோதயாத்

ஸ்ரீ ராஜ ஸ்யாமளா

ஸ்ரீ ராஜ ஸ்யாமளா :

ஓம் மாதங்கேஸ்வர்யை வித்மஹே
காமேஸ்வர்யை ச தீமஹி
தன்னோ க்லின்னே ப்ரசோதயாத்

ஸ்ரீ மீனாக்ஷி தேவி :

ஸ்ரீ மீனாக்ஷி தேவி :

ஓம் உன்னித்ரியை ச வித்மஹே
ஸுந்தர ப்ரியாயை ச தீமஹி
தன்னோ மீனாக்ஷி ப்ரசோதயாத்

ஸ்ரீ த்வஜ ஸ்தம்பம்

ஸ்ரீ த்வஜ ஸ்தம்பம் :

ஓம் ஓஜோபலாய வித்மஹே
அச்யுச்ரிதாய தீமஹி
தன்னோ த்வஜ ப்ரசோதயாத்