Gayathri Mantra Collections - K.Karthik Raja
Gayathri Mantra Collections - K.Karthik Raja
ஸ்ரீ சண்முகர்
ஸ்ரீ சண்முகர் :
ஓம் மஹாஸேனாய வித்மஹே
மயூர வாஹனாய தீமஹி
தன்னோ ஷண்முக ப்ரசோதயாத்
ஸ்ரீ தர்மசாஸ்தா
ஸ்ரீ தர்மசாஸ்தா :
ஓம் பூதாதிபாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்
ஸ்ரீ குரு ராகவேந்திரர்
ஸ்ரீ குரு ராகவேந்திரர் :
ஓம் வேங்கடநாதாய வித்மஹே
திம்மண்ண புத்ராய தீமஹி
தன்னோ ராகவேந்த்ர ப்ரசோதயாத்
ஸ்ரீ நிலபதாக தேவி
ஸ்ரீ நிலபதாக தேவி :
( தேர்வில் வெற்றி பெற ) :
ஓம் நிலபதாகை வித்மஹே
மஹா நித்யாயை தீமஹி
தன்னோ நித்யஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ ஆதிசேஷன்
ஸ்ரீ ஆதிசேஷன் :
ஓம் ஸஹஸ்ர சீர்ஷாய வித்மஹே
விஷ்ணு தல்பாய தீமஹி
தன்னோ ஆதிசேஷ ப்ரசோதயாத்
ஸ்ரீ அகத்திய மகரிஷி
ஸ்ரீ அகத்திய மகரிஷி :
ஓம் அகஸ்தீஸ்வராய வித்மஹே
பொதிகை ஸஞ்சாராய தீமஹி
தன்னோ குருமுனி ப்ரசோதயாத்
ஸ்ரீ யமதர்ம ராஜன்
ஸ்ரீ யமதர்ம ராஜன் :
ஓம் வைவஸ்வதாய வித்மஹே
தண்ட ஹஸ்தாய தீமஹி
தன்னோ யமஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ மயூரம் ( மயில் )
ஸ்ரீ மயூரம் ( மயில் ) :
ஓம் பக்ஷிராஜாய வித்மஹே
ஸுக்ல பாதாய தீமஹி
தன்னோ ஸிகிஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ குரு ராகவேந்த்ரா
ஸ்ரீ குரு ராகவேந்த்ரா :
ஓம் ப்ரஹலாதாய வித்மஹே
வ்யாஸராஜாய தீமஹி
தன்னோ ராகவேந்த்ர ப்ரசோதயாத்
மாதா ஸ்ரீ அன்னபூரணி
மாதா ஸ்ரீ அன்னபூரணி :
ஓம் பகவத்யை வித்மஹே
மாஹேஸ்வர்யை தீமஹி
தன்னோ அன்னபூர்ணா ப்ரசோதயாத்
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி
ஸ்ரீ நரசிம்ம மூர்த்தி :
ஓம் கராளினி ச வித்மஹே
நாரஸிம்ஹாய ச தீமஹி
தன்னஸ் ஸிம்ஹ ப்ரசோதயாத்
ஸ்ரீ சாஸ்தா ( அய்யனார் )
ஸ்ரீ சாஸ்தா ( அய்யனார் ) :
ஓம் பூதாதிபாய வித்மஹே
மஹாதேவாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்
ஸ்ரீ கிராத சாஸ்தா
ஸ்ரீ கிராத சாஸ்தா :
ஓம் கிராதரூபாய வித்மஹே
கிலேச நாஸாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி
ஸ்ரீ தட்சிணாமூர்த்தி :
ஓம் தக்ஷிணாமூர்த்தயே ச வித்மஹே
த்யானஸ்தாய ச தீமஹி
தன்னோ திச ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸந்தோஷி மாதா
ஸ்ரீ ஸந்தோஷி மாதா :
ஓம் ரூபாதேவ்யை ச வித்மஹே
ஸக்தி ரூபிண்யை ச தீமஹி
தன்னஸ் ஸந்தோஷி ப்ரசோதயாத்
ஸ்ரீ ராதை ( ராதிகா )
ஸ்ரீ ராதை ( ராதிகா ) :
ஓம் ஸர்வ ஸம்மோஹின்யை ச வித்மஹே
விஸ்வ ஜனன்யை ச தீமஹி
தன்னஹ் ஸக்தி ப்ரசோதயாத்
ஸ்ரீ பாண்டுரங்கன்
ஸ்ரீ பாண்டுரங்கன் :
ஓம் பண்டரிக்ஷேத்ர வாஸாய வித்மஹே
பாகவத ப்ரியாய தீமஹி
தன்னோ பாண்டுரங்க ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா
ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ மஹாபெரியவா :
ஓம் காஞ்சி வாஸாய வித்மஹே
ஸாந்த ஸ்வரூபாய தீமஹி
தன்னோ சந்த்ரசேகரேந்த்ர ப்ரசோதயாத்
ஸ்ரீ ஸுப்ரமண்யர்
ஸ்ரீ ஸுப்ரமண்யர் :
( செவ்வாய் ( குஜ ) தோஷம் நீங்க ) :
ஓம் புஜங்கேஸாய வித்மஹே
உரகேஸாய தீமஹி
தன்னோ நாகஹ் ப்ரசோதயாத்
ஸ்ரீ அய்யனார்
ஸ்ரீ அய்யனார் :
ஓம் கிராமபாலாய வித்மஹே
கிலேஸ நாஸாய தீமஹி
தன்னோ சாஸ்த்ரு ப்ரசோதயாத்
ஸ்ரீ லெக்ஷ்மணர்
ஸ்ரீ லெக்ஷ்மணர் :
ஓம் அலவேலாய வித்மஹே
ஊர்மிளா நாதாய தீமஹி
தன்னோ ஆதிசேஷ ப்ரசோதயாத்
Newer Posts
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)